முக்தி தரும் அத்திவரதன் முக்திநாத்தில் "ஸ்ரீ மூர்த்தியாய்"
அருள் பாலிக்கும் ஆனந்த கிருஷ்ணனாய்
காத்மாண்டுவில் ஜலக்கிரீடையாய்
ஜலப் பிரபாவத்தில் ஆனந்த சயனியாய்
குடிகொண்ட "ஜல நாராயணனே "||
கண்டாரை கடல் மல்லைத் தல சயனத்து
ஊராரை கொண்டாடும் நெஞ்சுடையார்
அவர் எங்கள் குலதெய்வமே|||
ஜலப் பிரபாவத்தில் ஆனந்த சயனியாய்
குடிகொண்ட "ஜல நாராயணனே "||
கண்டாரை கடல் மல்லைத் தல சயனத்து
ஊராரை கொண்டாடும் நெஞ்சுடையார்
அவர் எங்கள் குலதெய்வமே|||
அத்திகிரியின் அடியவன்
சுந்தரராஜன்
சுந்தரராஜன்
No comments:
Post a Comment