ஒரு வேளை வரும் 2011ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும்பான்மை பலம் பெற்று வெற்றி பெற்றாலும் தமிழகம் இப்போது உள்ள சூழலில் நாட்டை ஆள பல சிக்கல்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரிடும்:
சரி செய்ய வேண்டிய குறை பாடுகள் பல உள்ளன அவற்றில் சில பின் வருவன:
முதலில் காலியான அரசு கஜானாவை நிரப்ப வேண்டும் அதற்க்கு ஜீவாதாரமான பொருளாதாரம் வீழ்சியைக்கண்டுள்ளது.
இந்தியா மட்டுமல்ல குறிப்பாக தமிழ்நாடு அத்தியாவசிய மற்றும் எல்லாப்போருட்களின் விளையும் வின்னைத்தொடுகின்றன.
அரசுக்கு வருவாய் வரக்கூடிய எந்த திட்டத்தை அறிவித்தாலும் எதிர்க்கட்சி சான்றோர்கள் மக்களைத் தூண்டிவிட்டு கலவரம் செய்வார்கள்.
இந்தியா மட்டுமல்ல குறிப்பாக தமிழ்நாடு அத்தியாவசிய மற்றும் எல்லாப்போருட்களின் விளையும் வின்னைத்தொடுகின்றன.
அரசுக்கு வருவாய் வரக்கூடிய எந்த திட்டத்தை அறிவித்தாலும் எதிர்க்கட்சி சான்றோர்கள் மக்களைத் தூண்டிவிட்டு கலவரம் செய்வார்கள்.
ஏற்கனவே பல திட்டங்களை அறிவிப்பு மட்டத்தோடு பல லக்க்ஷங்கள் காலியாகிவிட்டது. மேலும் நஷ்டத்தில் இயங்கும் துறைகல்லுக்கு போனஸ்
மற்றும் சம்பள உயர்வு இது ஏற்க்ககூடியதா?
மற்றும் சம்பள உயர்வு இது ஏற்க்ககூடியதா?
அரசின் பெரும்பாலான துறைகளிலும் லஞ்சம் நேர்மையற்ற ஊழியர்கள், மேலும் பெரும்பாலோருக்கு மிதமிஞ்சிய பணத்தாசை மற்றும் பதவி வெறி, தவிர தேசப்பற்று அற்ற அரசியல்வாதிகளின் ஆதிக்கம், தலையீடு,பதவி பலத்தை துஷ் பிரயோகம் செய்து அனைத்து அரசுத் துறைகளையும் தன் வசம் வைத்துள்ளனர். அரசு சார்ந்த எல்லாப்பனிகளுக்கும் அவர்களுக்கு நன்கொடை அளித்தால்தான் வேலைகள், நடை பெறுகின்றன.
முக்கியமாக பொது வாழ்வில், அரசியலில் மக்களுக்குச் சேவை செய்ய தன்னை ஆட்படுத்திக் கொள்பவர்கள் சுயநலமற்ற ஜாதி பேதமற்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்களே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய
பிரதிநிதிகளாவார். ஆனால் தலைமைப்பொறுப்பில் இருந்துகொண்டு
இந்துக்கள் தவிர மற்ற பிரிவினரின் விழாக்களிலும் பண்டிகைகளிலும் உற்சாகமாக கலந்துகொண்டு அவர்களை பெருமைப்படுத்துகிரார்கள்.தவறில்லை அது அவரவர்தனிப்பட்ட கருத்து
மற்றும் விருப்பம். அனால் இந்துக்களையும் குறிப்பாக அந்தணர்களையும் துவேஷ மனப்பான்மையோடு அணுகுகிறார்கள்:
ஏன் இந்த பா ரபட்ஷம் ?அவர்களுக்கு இந்துக்கள்/ அந்தணர்கள் ஆதரவு தேவை இல்லையா? மேலும் தமிழ்நாட்டில் தற்போது கொலை கொள்ளை லஞ்சம்
கற்பழிப்பு ,மற்றும் கையூட்டல் போன்ற பல ஊழல்கள் சிக்கியுள்ளன ! இவற்ற்றை எல்லாம் களைந்து வேற்றிப்பாதையில் தமிழகத்தைக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் ஒற்றுமையோடு பாடுபடச் செய்ய வேண்டும் அனைவரும் நலம்பெறவேண்டும்.
கற்பழிப்பு ,மற்றும் கையூட்டல் போன்ற பல ஊழல்கள் சிக்கியுள்ளன ! இவற்ற்றை எல்லாம் களைந்து வேற்றிப்பாதையில் தமிழகத்தைக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் ஒற்றுமையோடு பாடுபடச் செய்ய வேண்டும் அனைவரும் நலம்பெறவேண்டும்.
ஜெயலலிதா இதை எதிர்கொண்டு சிறந்த உக்தியை கையாண்டு
முழுமையான வெற்றிபெற வாழ்த்துவோம்!
முழுமையான வெற்றிபெற வாழ்த்துவோம்!
அப்படி நடந்தால் ஜெவுக்கு ஒரு ஜே போடுவோம்
வாழ்க தமிழ்
நல்லாட்சி விரும்பும்
அன்பன் சுந்தரராஜன்
வாழ்க தமிழ்
நல்லாட்சி விரும்பும்
அன்பன் சுந்தரராஜன்
Dear Sundax,
ReplyDeleteCongratulations. Your views are forthright and
explicit.Regarding J's predicaments, I think, it is still a long call as lots of things have to transpire in the meantime before J's win materialises. Let us cross the bridge when it comes to. Keep writing.
Hello Anban, I do appreciate and support your views. But our "J" should think terrifically to gain confidence from our half baked people who do not know real value of their votes, and at the same time to become a successful leader should forget about past personal animosity with other Party members and work for country and states progress as like Nitish Kumar & Narendra Modi. Thanks, Sathish Kuppusamy
ReplyDeleteI dont know who will win this time, but DMK will not win.
ReplyDelete