Friday, June 12, 2020

[12/06, 8:56 PM] Crazy Khanthan: Brilliant write up by Sundax in response to Thiruppur Krishnan video. No verbose despite being lengthy. He came out with a point of his own based on what the VIP has told and not repeated all the points mentioned by the VIP in his own superlatives. Good effort Sundax.
[12/06, 8:56 PM] Crazy Khanthan: திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு நமஸ்காரம்: திரு கிரேஸி மோகனைப்பற்றிய தங்கள் இரங்கல் செய்தி மிகவும் அற்புதம்: முக்கனிகளின் தொகுப்பு:: பழைய பாட புத்தகத்தில் படித்திருக்கிறேன் கோப்பெருஞ் சோழரும், பிசிராந்தையாரும் நட்புக்கு இலக்கணமாக சரித்திர புகழோடு வாழ்ந்தார்கள் என்று: நீங்களும் அப்படித்தான் : ஆனால் ஒரு வித்தியாசம்: அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்தில்லை, ஆனால் நீங்களும் மோகனும் சந்தித்துக்கொண்டேயிருந்தீர்கள்: உங்கள் நட்பு அதனிலும் மேலானது எனலாம்: இப்போது 'பாடப்புத்தகத்தில் "சாக்லேட் கிருஷ்ணாவும்:: திருப்பூர் கிருஷ்ணாவும் என்று உங்கள் நட்பை புத்தமாக வெளியிட்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை:: நாங்கள் அனைவரும் உங்களது எழுத்துக்கும், சொற்பொழிவிற்கும், சிறந்த கவிதைக்கும் என்றென்றும் தீவிரமான ரசிகர்கள்/அன்புடன் பாட்டி சுந்தரராஜன்:

No comments:

Post a Comment