Tuesday, March 27, 2018




சென்னையில் அரசானைப்படி இப்படி பல இடங்களில் போக்கு வரத்திற்கு இடையூராக இருந்த அனுமதி பெராத  வரம்பு மீரிய கட்டிடங்களை இடித்து தள்ளி சாலைகளை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிரார்கள்!! பராட்டுக்குரியது:: ஆனால் அதிகார துஷ் பிரயோத்தால் கொஞ்ச நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக சாலை ஆக்கிரமிப்பு கடைகள் ஒன்று பலவாகி பழயபடி போக்கு வரத்து நெறிசல் ஏற்படும்!! அது நடக்காவண்ணம் போக்குவரத்து துறை கவனமாக பாரத்துக்கொள்ள வேண்டும்!! அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும்/பொது நலம் விரும்பி/ சுந்தரராஜன்🙏

No comments:

Post a Comment