சிறு தொழில்
வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரவேற்க்கத்தக்கது
வெள்ளைக்காரன்
நாட்டை விட்டுச்சென்றானே தவிர அவனது கலாச்சாரம் நாட்டில் இன்னும் குறையவில்லை அதிகமாக உள்ளது
.கிராமம் முதல் நகரம்வரை மக்கள் மேலை நாட்டு நகரீகத்த்தியே மிகவும்
விருபுகின்ற்னர். இவ்வளவு ஏன் ஆடைகள் முதல் அடுப்பு ஏரிக்கும் பொருள்கள்வரை
பெரும்பாலான் வீட்டில் மேலை நாட்டு பாணியில்தான் உள்ளது.
அனைவரின்
கவனத்திற்கும் : உங்கள் வீட்டில் எத்துனை வெளி நாட்டுப் பொருட்கள் உபயோகத்தில்
உள்ளன எத்துனை பேர்கள் வெளி நாட்டில் பணியில் உள்ளனர்கள் இவற்றை முதலில் சரி
செய்து கொள்ள வேண்டும்..
எதிற்ப்பு
தெரிவிப்பவர்களுக்கு: சமீபத்தில்கூட ஒரு செய்தித்தாளில் பார்த்தோம் ஒரு
அங்காடியில் கெட்டுப்போன, காலாவதியான் உணவுப்பண்டங்களை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அவலம்.::
இம்மாதிரியான ஊழல்கள்
வால்மார்ட் போன்ற அன்னியர்களின் அங்காடிகளில் செய்வதில்லை. பொருட்கள் கெட்டுபபோனாலோ
காலாவதியானாலோ வெளியே எறிந்து விடுவார்கள் விற்ப்பனைக்கு வைக்கமாட்டார்கள்.
மேலும் தரமான பொருட்கள்
மட்டுமே அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அனைத்துத்தரப்பினரும்
இம்மாதிரியான கடைகளையே
நாடுகின்றனர். மேலும் மக்கள் தரமான பொருட்களையே விரும்பி வாங்குகின்றனர்..
தரமற்ற பொருட்களை யாரும்
வாங்குவதில்லை,
பொருட்களின்
விலை பார்த்தும் வாங்குவதில்லை. இந்த விதத்தில் யாரும் ஏழை எளியவர்களில்லை. மேலும் மக்களிடம் வாங்கும் திறன்
அதிகரித்துள்ளது.
நம்ம ஊர்களில் காய்கறி
அங்காடிகளில் மீதமான , அழுகிப்போன
பதார்த்தங்கள் ஓட்டல்களுக்கு சப்பளை
செய்யப்படுகின்றன. மேலும்
தள்ளுபடி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் அனைதுப்போருட்களும் செகண்ட்
சேல்ஸ், சகாய விலை என்ற நேர்மையற்ற ஊழல் முறைகள் ஏராளமாக உள்ளன. இதற்கு ஏழை எளிய
மக்களை பலியாகின்றனர்.
இப்படிப்பட்ட விற்ப்பனையாளர்களிடம் தரத்தை எப்படி எதிர்பார்க்கமுடியும்.இவர்கள் ஏன் அந்நிய முதலீட்டையும் அந்நியர்களின் அங்காடியையும் ஏதிற்க்கிறார்கள்? இவர்களால் ஒழுங்குமுறை
விற்பனை செய்ய இயலாது, மேலும் தரத்தையும் உயர்த்தமாட்டார்கள். ஏன் இந்த விதண்டாவாதம். வியாபாரத்தில் போட்டி இருந்தால்தான் வியாபாரம் பெருகும் தரம் உயரும். பல அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் தொழிற்சாலைகள் தொடங்க அந்நிய நாட்டவர்களை பரிந்துரை செய்கின்றனர்.
இதனால் இந்திய வர்த்தகம் பெருகும் பொருளாதாரம் உயரும் பலருக்கு வேலை வாய்ப்புக்கள்

கிடைக்கும். சிறுதொழில் அந்நிய முதலீடும் அப்படிதானே.
நமது நாட்டில் உள்ள சிறு தொழில் வியாபாரிகள் தனது வியாபார முறையை
ஒழுங்குபடுத்துவர், தரத்தை
உயர்த்துவர் வியாபாரம் பெருகும் இதில் என்ன நஷ்டம் ஏற்படப்போகிறது .
எனவே சிறுதொழில்
வியாபாரத்தில் அந்நிய முதலீடு வரவேற்க்கத்தக்கதே என்பது பலரது விருப்பமாகும்.
வாழ்க வர்த்தகம் வளர்க
இந்திய பொருளாதாரம்
ஜெய்ஹந்த் :::
No comments:
Post a Comment