Thursday, September 26, 2024

நிழல்கள் திரு பாம்பே சாணக்கியா 1971 எழுதிய "KILLING STATUE " "கொலை செய்யும் சிலைகள்":கிட்டதட்ட அந்த காலத்து மார்டன் தியேட்டர்ஸ் படங்கள் சாயல் என்று சொல்லலாம்:: 1981 தமிழாக்கம் செய்து 47 வருடங்களாகவெற்றிகரமாக மேடையேறிய நாடகம்:: சிவபிரகாசம் என்பவர் நடத்தும் மியூசியத்தில் பல கொலையாளிகள், தற்கொலையாளர்கள் சிலைகள் உள்ளன: ஒரு TV பேட்டியில் தன் மியூசியத்தில் உள்ள சிலைகள் பார்க்க மிகவும் பயங்கரமாகவும் தத்ரூபமாகவும் இருக்கும் அங்கு இரவில் 9 மணிக்குமேல் யாரும் வரமாட்டார்கள் அப்படி யாரேனும் வந்து தங்கினாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று அடித்துக்கூறுகிறார்::பிறகு அந்த tv ஸ்டேஷனுக்கு சென்ற பூர்வீகா Journalist அந்த மியூசியத்தின் விவரங்களை சேகரித்துக்கொண்டு உரிமையாளர் சிவப்பிரகாசத்தை சந்தித்து தனது வாழ்கையின் லட்ஷியம் துனிச்சலாக, சவாலாக இருக்க வேண்டும் எனவும், தான் வரும் ஞாயிறு 9-30 க்கு வந்து இரவு முழுவதும் மியூசியத்தில் தனியாக சிலைகளோடு இருப்பதாக சபதமேற்கிறார்::சிவபிரகாசம் மியூசியத்திற்கு வந்த பூர்வீகாவிற்கு இருட்டறையில் உள்ள எல்லா சிலைகளைப்பற்றியும் விவரிக்கிறார்:: உதவிக்கு ஒரு ஆளை அனுப்பிய பின் அவர் சென்று விடுகிறார்::இரவு 8 மணி , 10 மணி இப்படி நேரம் ஆக ஆக, உதவியாளர் காபி , தண்ணிர் வேண்டுமா என தொந்தரவு செய்ய , ஒன்றும் வேண்டாம் என்று கோபமாக விரட்டிவிடுகிறார்:: பின் சற்று உறங்கியவர் திடீரேன்று எழந்து சிலைகள் எல்லாவற்றையும் உற்று நோக்க: ஒரு சிலைமட்டும் ஆடுவதைப்பார்த்து அதிர்ச்சியாகி you நீதான் என்று சொல்ல அந்த சிலை சிரித்துக்கொண்டே அவளை நோக்கி வருகிறது : தான் ஒரு Psychiatric என்பெயர் Dr. KKhaber Khan ஒரு கொலை கேஸில் போலிஸிடமிருந்து தப்பி வந்து இந்த சிலையோடு நின்றுவிட்டேன்: நீ போய் உன் இடத்தில் உட்கார் எனது பொழுது போக்கு I will collect throat எனக்கு உன் தொண்டை வேணும், என்றான் அவள் நடுக்கத்தோடு எவ்வளவோ கெஞ்சியும் தன் கையில் இருக்கும் Barber கத்தியால் அறுத்து கொன்றுவிடுகிறான் அலரல் சத்தம் ~~~light off ~~~ light on :: அதிர்ச்சியாக சிவபிரகாசம், வேலைக்காரன்::டாக்டரைஅழைத்து பார்த்ததில் கனவில் வந்த அதிர்ச்சியில் இறந்ததாக கூறுகிறார்::கடைசியில் டாக்டரே அந்த சிலைஅசைவது போல் சந்தேகமடைகிறார்: வேலைக்காரன் சிலையைநன்றாக அசைக்க, வெறும் சிலையென உனர்கிறார் :: சிவபிரகாசம் சிலை எப்படி அசையும், சார்:: ஆனா மிகவும் துணிச்சான பெண் ,சிறிய வயது: எப்படி இறந்தார் என வருத்தப்பட, டாக்டர் post mattam result வந்தால் தெளிவாகிவிடும் என்று முடிக்கிறார்:::: குறிப்பு::சிவபிரகாசம் மியூசியத்தில் பூர்வீகா சென்றது முதல் மறுநாள் காலை வரை திகில் நிறைந்த அறைபோல் மேடை அமைப்பு, ஒலி, ஒளி அற்புதம்: அனைவரின் நடிப்பும் மிக யதார்த்தம் தங்களின் சற்றே வித்தியாச மான அற்புதமான படைப்பு :: பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பாம்பே சாணக்கியா/ அன்பன் பாட்டி சுந்தரராஜன்:: https://youtu.be/8gKAnKJYuAo https://youtu.be/T0UDunWSZSs https://youtu.be/BPgihuHTUuI https://youtu.be/yXe-1G-mrKA

நிழல்கள்: நெருடும் உரவுகள்: பாம்பே சானக்கியா எழுதி இயக்கிய "நெருடும் உரவுகள்"  விமர்சனம்:: பவானி, சங்கர் தம்பதியர் குடும்பம், அப்பா, கிச்சா அண்ணா,  மன்னி மற்ற...

Sunday, April 2, 2023

அன்பார்ந்த நங்கநல்லூர் நாடக ரசிகப் பெருமக்களே: நமது நங்கநல்லூர் வாசி :: நாடக உலகத்தின் பன்முக கலைஞர் திரு குடந்தை மாலி அவர்கள் சிறந்த தயாரிப்பாளர், இயக்குனர், மிகச்சிறந்த நடிகர், நல்ல மனிதர் இவரின் பல வெற்றி பெற்ற நாடகங்கள் :: கடவுள் எங்கே:: சிறந்த எழுத்தாளர் நா .பார்த்த சாரதியின் :: குறிஞ்சி மலர்:: நம்மவர்கள் இந்த நாடகத்தை பார்த்து ரசித்து திரு குடந்தை மாலியையும், பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களையும் வெகுவாக பாராட்டிய முன்னால் ஜனாதிபதி திரு APJ அப்துல் கலாம் அவர்கள், குழுவின் அனைவருக்கும் , தலைநகர் டில்லியில் விருந்தளித்தார்:: மேலும் திருப்பூர் கிருஷ்ணன் எமுதிய பொய் சொல்லும் தேவதை, கடலைத்தேடும் நதிகள், ஒரு மனைவி உருவாகிறாள், வேஷங்கள்: ஞானபீடம் போன்ற இன்னும் பல நாடகங்களை மேடையேற்றியவர்:: இவருக்கு அன்மையில் தழிழ் நாடு அரசு கலை மாமணி பட்டம் வழங்கி கெளரவித்தது:: இதைக்கொண்டாடும் விதம் நங்கநல்லூர் சீனியர் சிட்டிஸன் சார்பில் செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை 6-30 மணியளவில் நமது ரஞ்சனி மஹாலில் நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவில் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்:::என்னை முதன் முதல் மேடையேற்றிய எனது குருவிற்காக::சந்தரராஜன்( சாக்லேட் பாட்டி) சுந்தரராஜன்

Wednesday, March 29, 2023

https://youtu.be/KmhKax7zY8k

Killing Statue

 

கொலை செய்யும் சிலைகள்

எனது விமர்சனம்

திரு பாம்பே சாணக்கியா 1971 எழுதிய  "KILLING STATUE "
"கொலை செய்யும் சிலைகள்":கிட்டதட்ட அந்த காலத்து மார்டன் தியேட்டர்ஸ் படங்கள் சாயல் என்று சொல்லலாம்::  1981 தமிழாக்கம் செய்து 47 வருடங்களாகவெற்றிகரமாக  மேடையேறிய நாடகம்:: 
சிவபிரகாசம் என்பவர் நடத்தும் மியூசியத்தில் பல கொலையாளிகள், தற்கொலையாளர்கள் சிலைகள் உள்ளன: ஒரு TV  பேட்டியில் தன் மியூசியத்தில் உள்ள சிலைகள் பார்க்க மிகவும் பயங்கரமாகவும் தத்ரூபமாகவும் இருக்கும் அங்கு இரவில் 9 மணிக்குமேல் யாரும் வரமாட்டார்கள் அப்படி யாரேனும் வந்து தங்கினாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று அடித்துக்கூறுகிறார்::பிறகு அந்த tv  ஸ்டேஷனுக்கு சென்ற பூர்வீகா Journalist  அந்த மியூசியத்தின் விவரங்களை சேகரித்துக்கொண்டு உரிமையாளர் சிவப்பிரகாசத்தை சந்தித்து தனது வாழ்கையின் லட்ஷியம் துனிச்சலாக, சவாலாக இருக்க வேண்டும் எனவும், தான் வரும் ஞாயிறு 9-30 க்கு வந்து இரவு முழுவதும் மியூசியத்தில் தனியாக சிலைகளோடு இருப்பதாக சபதமேற்கிறார்::சிவபிரகாசம் மியூசியத்திற்கு வந்த பூர்வீகாவிற்கு இருட்டறையில் உள்ள எல்லா சிலைகளைப்பற்றியும் விவரிக்கிறார்:: உதவிக்கு ஒரு ஆளை அனுப்பிய பின் அவர் சென்று விடுகிறார்::இரவு 8 மணி , 10 மணி இப்படி நேரம் ஆக ஆக, உதவியாளர் காபி , தண்ணிர் வேண்டுமா என தொந்தரவு செய்ய , ஒன்றும் வேண்டாம் என்று கோபமாக விரட்டிவிடுகிறார்:: பின் சற்று உறங்கியவர் திடீரேன்று எழந்து சிலைகள் எல்லாவற்றையும் உற்று நோக்க: ஒரு சிலைமட்டும் ஆடுவதைப்பார்த்து அதிர்ச்சியாகி you நீதான் என்று சொல்ல அந்த சிலை சிரித்துக்கொண்டே அவளை நோக்கி வருகிறது :  தான் ஒரு Psychiatric என்பெயர் Dr. KKhaber Khan ஒரு கொலை கேஸில் போலிஸிடமிருந்து தப்பி வந்து இந்த சிலையோடு நின்றுவிட்டேன்:  நீ போய் உன் இடத்தில் உட்கார் எனது பொழுது போக்கு  I will collect throat எனக்கு உன் தொண்டை வேணும், என்றான் அவள் நடுக்கத்தோடு  எவ்வளவோ கெஞ்சியும் தன் கையில் இருக்கும்  Barber கத்தியால் அறுத்து கொன்றுவிடுகிறான்  அலரல் சத்தம் ~~~light off ~~~ light on :: அதிர்ச்சியாக சிவபிரகாசம், வேலைக்காரன்::டாக்டரைஅழைத்து பார்த்ததில் கனவில் வந்த அதிர்ச்சியில் இறந்ததாக கூறுகிறார்::கடைசியில் டாக்டரே அந்த சிலைஅசைவது போல் சந்தேகமடைகிறார்: வேலைக்காரன் சிலையைநன்றாக அசைக்க, வெறும் சிலையென உனர்கிறார் :: சிவபிரகாசம் சிலை எப்படி அசையும், சார்:: ஆனா மிகவும் துணிச்சான பெண் ,சிறிய வயது: எப்படி இறந்தார் என வருத்தப்பட,  டாக்டர் post mattam result வந்தால் தெளிவாகிவிடும் என்று முடிக்கிறார்::::

குறிப்பு::சிவபிரகாசம் மியூசியத்தில் பூர்வீகா சென்றது முதல் மறுநாள் காலை வரை திகில் நிறைந்த அறைபோல் மேடை அமைப்பு, ஒலி, ஒளி அற்புதம்: அனைவரின் நடிப்பும் மிக யதார்த்தம்  தங்களின் சற்றே வித்தியாச மான அற்புதமான படைப்பு :: பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பாம்பே சாணக்கியா/ அன்பன் பாட்டி சுந்தரராஜன்::








நெருடும் உரவுகள்




பாம்பே சானக்கியா எழுதி இயக்கிய "நெருடும் உரவுகள்" 

விமர்சனம்::

பவானி, சங்கர் தம்பதியர் குடும்பம், அப்பா, கிச்சா அண்ணா,  மன்னி மற்றும் கண்ணன் (புல்லாங்குழல் இசைக்கலைஞர்) இப்படி குடும்பம் கலகலப்பாக போய்க்கோண்டுருக்கையில்:: வக்கீலான சங்கருக்கு திருமணத்திற்கு முன் தனது மனைவி கல்கத்தாவில் இருந்தபோது, பவானியை கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒருதலைக்காதலை யாரோ சொல்ல அதை நம்பிய, சங்கர், பவானி அந்நோன்ய வாழ்க்கையில் மனஸ்தாபம், விரிசல் ஏற்பட::அவள் அவன் மீது கொண்ட அன்பையும், தான் நிரபராதி என்று எடுத்துரைத்தும் அவளை வீட்டை விட்டு வெளியேரச்செய்கிறான்:: வக்கீலென்பதால் உடனே விவாகரத்துக்கும் ஏற்பாடு செய்கிறான்: இன்நிலையில் திடீரென்று கிச்சா அண்ணா மாயமாகிறார்::10 நாள் கெடு முடிந்து பவானி வீட்டைவிட்டு வெளியேறும் தருவாயில் காணாமல் போன கிச்சா அண்ணா வந்து கிருஷ்ணமூர்த்தி என்பவன் பவானியை விரும்பியுள்ளான் அதை நண்பர்களிடம் சொல்ல, அதை பெறுசாக்கி ஊதிவிட்டார்கள்: பவானிக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்துகிறார்::அதன் சங்கர் மனம் திருந்தி பவானியை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்::விவாகரத்தை வாபஸ் பெறுகிறார்:ஒவ்வோரு எபிஸோடும் மிக விருவிருப்பாக நகருகிறது: அற்புதமான குடும்ப நாடகம், அனைவரது நடிப்பும் அற்புதம்: இயக்கம் இயக்குனர் திலகத்திற்கே திலகமான சாணக்கியா:பாராட்டுக்கள்:::👑👑அன்பன் பாட்டி சுந்தரராஜன்👏

Friday, October 8, 2021

Google Gadothgajan

 

கூகிள் கடோத்கஜன்

மோகனின் நகைச்சுவை வசனங்களும்,மாது பாலாஜியின் இளமை பொங்கும் நடிப்பும், ஸீனியர் நடிகர் திரு. நீலு அண்ணாவின் ஒப்பில்லா நடிப்பும், நான் பாராட்டி மகிழ்வது by default. இவை தவிர இம்முறை நான் பிரமித்த மற்றைய விஷயங்கள்:

1. பாட்டியாகவே மாறிக்கொண்டிருக்கும் சுந்தரராஜனின் அபார வேஷப் பொருத்தமும் நடிப்பும்.

2.லங்கிணி ஸ்ரீ வித்யாவின் இயல்பான நடிப்பு.

3. 'அப்பா' ரமேஷின் வித்யாசமான பாத்திரப் படைப்பும் நடிப்பும்

4. Creative Director காந்தனின் பங்களிப்பு.

5. கடோத்கஜனின் costume n get-up வடிவமைத்த கேஷவ் அவர்களின் கற்பனை

6.கரடி வேஷத்திலேயும் வெட்கம் காட்டிய கணேசனின் அபாரமான expression.

7. Crazy குழுவினரின் ஒருங்கிணைந்த performance.

வாழ்த்துகள் தோழர்களே!
விரைவில் புனே வில் சந்திப்போம்!

சு.ரவி
Era Murugan::I am amazed at your portrayal sir. The lightening transformation from paavaadai dhaavani to madisar paatti with suitable, subtle changes in bdy language is fabulous




Friday, March 19, 2021

அனைவருக்கும் உகந்தது

 1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.👌👇📢👊


👉 நேரம்

👉 இறப்பு

👉 வாடிக்கையளர்கள்


2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.


👉 நகை

👉 பணம்

👉 சொத்து


3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.


👉 புத்தி

👉 கல்வி

👉 நற்பண்புகள்


4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.


👉 கடமை

👉 கண்ணியம்

👉 கட்டுப்பாடு


5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.


👉 வில்லிலிருந்து அம்பு

👉 வாயிலிருந்து சொல்

👉 உடலிலிருந்து உயிர்


6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.


👉 தாய்

👉 தந்தை

👉 இளமை


7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.


👉 தாய்

👉 தந்தை

👉 குரு


நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :


1) ஏழ்மையிலும் நேர்மை

2) கோபத்திலும் பொறுமை

3) தோல்வியிலும் விடாமுயற்சி

4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்

5) துன்பத்திலும் துணிவு

6) செல்வத்திலும் எளிமை

7) பதவியிலும் பணிவு


வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :


1) சிந்தித்து பேசவேண்டும்

2) உண்மையே பேசவேண்டும்

3) அன்பாக பேசவேண்டும்

4) மெதுவாக பேசவேண்டும்

5) சமயம் அறிந்து பேசவேண்டும்

6) இனிமையாக பேசவேண்டும்

7) பேசாதிருக்க பழக வேண்டும்


நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :


1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்

2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்

3) பிறருக்கு உதவுங்கள்

4) யாரையும் வெறுக்காதீர்கள்

5) சுறுசுறுப்பாக இருங்கள்

6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்

7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்


கவனிக்க ஏழு விஷயங்கள் :


1) கவனி உன் வார்த்தைகளை

2) கவனி உன் செயல்களை

3) கவனி உன் எண்ணங்களை

4) கவனி உன் நடத்தையை

5) கவனி உன் இதயத்தை

6) கவனி உன் முதுகை

7) கவனி உன் வாழ்க்கையை


சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்.