பவானி, சங்கர் தம்பதியர் குடும்பம், அப்பா, கிச்சா அண்ணா, மன்னி மற்றும் கண்ணன் (புல்லாங்குழல் இசைக்கலைஞர்) இப்படி குடும்பம் கலகலப்பாக போய்க்கோண்டுருக்கையில்:: வக்கீலான சங்கருக்கு திருமணத்திற்கு முன் தனது மனைவி கல்கத்தாவில் இருந்தபோது, பவானியை கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒருதலைக்காதலை யாரோ சொல்ல அதை நம்பிய, சங்கர், பவானி அந்நோன்ய வாழ்க்கையில் மனஸ்தாபம், விரிசல் ஏற்பட::அவள் அவன் மீது கொண்ட அன்பையும், தான் நிரபராதி என்று எடுத்துரைத்தும் அவளை வீட்டை விட்டு வெளியேரச்செய்கிறான்:: வக்கீலென்பதால் உடனே விவாகரத்துக்கும் ஏற்பாடு செய்கிறான்: இன்நிலையில் திடீரென்று கிச்சா அண்ணா மாயமாகிறார்::10 நாள் கெடு முடிந்து பவானி வீட்டைவிட்டு வெளியேறும் தருவாயில் காணாமல் போன கிச்சா அண்ணா வந்து கிருஷ்ணமூர்த்தி என்பவன் பவானியை விரும்பியுள்ளான் அதை நண்பர்களிடம் சொல்ல, அதை பெறுசாக்கி ஊதிவிட்டார்கள்: பவானிக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்துகிறார்::அதன் சங்கர் மனம் திருந்தி பவானியை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்::விவாகரத்தை வாபஸ் பெறுகிறார்:ஒவ்வோரு எபிஸோடும் மிக விருவிருப்பாக நகருகிறது: அற்புதமான குடும்ப நாடகம், அனைவரது நடிப்பும் அற்புதம்: இயக்கம் இயக்குனர் திலகத்திற்கே திலகமான சாணக்கியா:பாராட்டுக்கள்:::👑👑அன்பன் பாட்டி சுந்தரராஜன்👏
No comments:
Post a Comment