Sunday, April 2, 2023
அன்பார்ந்த நங்கநல்லூர் நாடக ரசிகப் பெருமக்களே: நமது நங்கநல்லூர் வாசி :: நாடக உலகத்தின் பன்முக கலைஞர் திரு குடந்தை மாலி அவர்கள் சிறந்த தயாரிப்பாளர், இயக்குனர், மிகச்சிறந்த நடிகர், நல்ல மனிதர் இவரின் பல வெற்றி பெற்ற நாடகங்கள் :: கடவுள் எங்கே:: சிறந்த எழுத்தாளர் நா .பார்த்த சாரதியின் :: குறிஞ்சி மலர்:: நம்மவர்கள் இந்த நாடகத்தை பார்த்து ரசித்து திரு குடந்தை மாலியையும், பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களையும் வெகுவாக பாராட்டிய முன்னால் ஜனாதிபதி திரு APJ அப்துல் கலாம் அவர்கள், குழுவின் அனைவருக்கும் , தலைநகர் டில்லியில் விருந்தளித்தார்:: மேலும் திருப்பூர் கிருஷ்ணன் எமுதிய பொய் சொல்லும் தேவதை, கடலைத்தேடும் நதிகள், ஒரு மனைவி உருவாகிறாள், வேஷங்கள்: ஞானபீடம் போன்ற இன்னும் பல நாடகங்களை மேடையேற்றியவர்:: இவருக்கு அன்மையில் தழிழ் நாடு அரசு கலை மாமணி பட்டம் வழங்கி கெளரவித்தது:: இதைக்கொண்டாடும் விதம் நங்கநல்லூர் சீனியர் சிட்டிஸன் சார்பில் செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை 6-30 மணியளவில் நமது ரஞ்சனி மஹாலில் நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவில் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்:::என்னை முதன் முதல் மேடையேற்றிய எனது குருவிற்காக::சந்தரராஜன்( சாக்லேட் பாட்டி) சுந்தரராஜன்
Subscribe to:
Posts (Atom)