கூகிள் கடோத்கஜன்
மோகனின் நகைச்சுவை வசனங்களும்,மாது பாலாஜியின் இளமை பொங்கும் நடிப்பும், ஸீனியர் நடிகர் திரு. நீலு அண்ணாவின் ஒப்பில்லா நடிப்பும், நான் பாராட்டி மகிழ்வது by default. இவை தவிர இம்முறை நான் பிரமித்த மற்றைய விஷயங்கள்:
1. பாட்டியாகவே மாறிக்கொண்டிருக்கும் சுந்தரராஜனின் அபார வேஷப் பொருத்தமும் நடிப்பும்.
2.லங்கிணி ஸ்ரீ வித்யாவின் இயல்பான நடிப்பு.
3. 'அப்பா' ரமேஷின் வித்யாசமான பாத்திரப் படைப்பும் நடிப்பும்
4. Creative Director காந்தனின் பங்களிப்பு.
5. கடோத்கஜனின் costume n get-up வடிவமைத்த கேஷவ் அவர்களின் கற்பனை
6.கரடி வேஷத்திலேயும் வெட்கம் காட்டிய கணேசனின் அபாரமான expression.
7. Crazy குழுவினரின் ஒருங்கிணைந்த performance.
வாழ்த்துகள் தோழர்களே!
விரைவில் புனே வில் சந்திப்போம்!
சு.ரவி
Era Murugan::I am amazed at your portrayal sir. The lightening transformation from paavaadai dhaavani to madisar paatti with suitable, subtle changes in bdy language is fabulous