பொறுமையே பெருமை தரும் பொறாமை
வீழ்ச்சி தரும்,என்பதுபெரியோர்கள் கூற்று .
நான் என்ற அகந்தை அழிவின் அறிகுறி
தன்னைப்போல் பிறரும் என்பது அனுபவத்தின் அடையாளம்.
தனக்கு நிகர் தானே என்று நினைப்பது அறியாமை
உயர்வு தாழ்வு என்ற எண்ணம் உதவாதது.
அனைவரையும் சமமாக பாவிப்பது உயர்ந்த சிந்தனை
இவை அனைத்தையும் கடைபிடித்தால்
மட்டுமே மகிழ்ச்சி மற்றும் வெற்றி நிச்சயம்!!!!!
அன்பன் சுந்தரராஜன்