அதிர்ச்சி தரும் ரயில்வே பிளாட்பாரம் கட்டண உயர்வு: இன்றைய முக்கிய
அறிவிப்பாக ரயில்வேயின் கட்டண உயர்வு ரூ 5 லிருந்து ரூ 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
இது அனைத்து தரப்பினரையும் அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது .
மேலும் பயணம் செய்பவர்கள், பயணச்சீட்டு உள்ளவர்களிடமும் காவல் துறையினர்
பிளாட்பாரம் டிக்கட் கேட்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
பயணிகள் அவசர அவசரமாக தன் உடமைகலோடும் மூட்டை முடிச்சொடும்
ரயிலில் அவர்களது இருக்கைகளை பார்ப்பார்களா பிளாட்பாரம் டிக்கட் வாங்க Q வில்
நிற்ப்பார்களா??அதிர்ச்சி தரும் ரயில்வே பிளாட்பாரம் கட்டண உயர்வு: இன்றைய முக்கிய
அறிவிப்பாக ரயில்வேயின் கட்டண உயர்வு ரூ 5 லிருந்து ரூ 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
இது அனைத்து தரப்பினரையும் அதிர்சிக்குள்ளாக்கியிருக்கிறது .
மேலும் பயணம் செய்பவர்கள், பயணச்சீட்டு உள்ளவர்களிடமும் காவல் துறையினர்
பிளாட்பாரம் டிக்கட் கேட்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
பயணிகள் அவசர அவசரமாக தன் உடமைகலோடும் மூட்டை முடிச்சொடும்
ரயிலில் அவர்களது இருக்கைகளை பார்ப்பார்களா பிளாட்பாரம் டிக்கட் வாங்க Q வில்
நிர்ப்பார்களா??
ரயில்வே துறை சற்றே சிந்திக்க வேண்டும்: முதற்க்கண் இரண்டு மடங்கு பிளாட்பாரம்
கட்டண உயர்வே ஞாயமில்லை, மேலும் பயணச்சீட்டு உள்ளவர்களிடமும்
பிளாட்பாரம் டிக்கட் கேட்டு அவர்களது பயணத்திற்கு இடையுறு விளைவிப்பது
ரயில்வே துறைக்கு உகந்ததில்லை.
இனிதே பயணம் செய்க என்ற தங்களின் வாசகத்திற்கு பொருத்தமான செயல்பாட்டை விரும்பும்
பொது நல விரும்பி
சுந்தரராஜன்
ரயில்வே துறை சற்றே சிந்திக்க வேண்டும்: முதற்க்கண் இரண்டு மடங்கு பிளாட்பாரம்
கட்டண உயர்வே ஞாயமில்லை, மேலும் பயணச்சீட்டு உள்ளவர்களிடமும்
பிளாட்பாரம் டிக்கட் கேட்டு அவர்களது பயணத்திற்கு இடையுறு விளைவிப்பது
ரயில்வே துறைக்கு உகந்ததில்லை.
இனிதே பயணம் செய்க என்ற தங்களின் வாசகத்திற்கு பொருத்தமான செயல்பாட்டை விரும்பும் பொது நல விரும்பி.
சுந்தரராஜன்