1979 ம் ஆண்டு நாடக மித்ரா (மாலியின்) குழுவின் N.S ரவி சங்கர் வசனத்தில் உருவான நாடகம் "ஒரு மனைவி உருவாகிறாள்"
அதில் நான் குருவின் சிஷ்யனாக முக்கிய நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மற்றொரு
சிறப்பு அம்சம் மறைந்த பழம் பேரும் நடிகை திருமதி சுந்தரிபாய் அவர்களுடன்
நான் நடித்துள்ளேன். இந்த நாடகத்தின் 100 ஆவது நாடக விழாவில் இயக்குனர்
திரு S.P. முத்துராமன் அவர்கள் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்
Director SPM இடது புறம் 3ஆவதாக நிற்பவன்
அடியேன்,, எனக்கு முன்னாள் நிற்பவர் சுதாங்கன். மாலிக்கு பக்கத்தில் சுந்தரிபாய் அவர்கள் அமர்ந்திருக்கிறார்.
"ஒரு மனைவி உருவாகிறாள்"