தினப்பத்திரிகையாளர்களுக்கும் தொலைகாட்சி நிறுவனங்களுக்கும் அன்பான வேண்டுகோள்
மிக பிரபலமான பிரபலமில்லாத பத்திரிக்கைகளும் சரி வதற்க்குமுன் சம்பத்தப்பட்ட ஆசிரியர்கள். அச்சிடப்பட்ட அனைத்தும்
தமிழ் வார்த்தைகள் பிழை இல்லாமல் மற்றும் பொருள் மாறாமல்
உள்ளனவா என்று கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்
பட்டால் தமிழுக்கு களங்கம் ஏற்ப்படாமல் பாதுகாக்கப்படும்.
ஏனேன்றால் பல பிழைகள் தமிழ் அறியாத, அறியவேண்டும்
என்ற ஆவலும் கொஞ்சம்கூட இல்லாதவர்கள்தான் அப்படிப்பட்ட
பிழைகளை அச்சிடுகிறார்கள்/தொலைக்கட்சி களில் செய்தி வாசிக்கிறார்கள் .
!!!!!!!பிழைகள் ஒன்றா இரண்டா !!!!!!!
ஓரிரு உதாரணம்
ஒருமை பன்மை (singler/plural) போன்ற பல பதங்கள் கிழே
குறிப்பிட்டவாறு தவறாக அச்சிடப்பட்டுள்ளது
பிழையான தமிழ் சரியான தமிழ்
பொருள்கள் பொருட்கள்
ஆள்கள் ஆட்கள்
மழை வெல்லம் மழை வெள்ளம்
தேள் கடித்து மாணவன் மரணம் தேள் கொட்டி
மத்தியில் ஆச்சி மத்தியில் ஆட்சி
இன்னும் நிறைய தமிழர்களுக்கே தமிழ், கிழமை
உங்கள் எங்கள் போன்ற முக்கியமான வார்த்தைகளே
பேச வரவில்லை
இப்படிப்பல: தொலைக்காட்சிகளிலும் இதேபோன்றுதான்
தமிழ் தமிழ் ஏன்று பக்கம் பக்கமாக பேசிக்கொண்டு
தமிழ் வளர்வதற்கு சேவை புரியும் பத்திரிகைகளே
தொலைக்காட்சிகளே இந்த்ப்பிழையை செய்தால்
வேறு யார் திருத்துவார்.
வேறு யார் திருத்துவார்.
இந்த நிலை மாறாமல் தொடருமானால் தமிழர்களே
தமிழை சொதப்பினால் தமிழர்களாகிய நாம்
தலை குனிய வேண்டும்.
தமிழன்பன்
சுந்தரராஜன்
லர் தினப்பத்திரிகை

தொலைக்காட்சிகளே இந்தப்பிழையை செய்தால்
வேறு யார் திருத்துவார்.
வேறு யார் திருத்துவார்.
இந்த நிலை மாறாமல் தொடருமானால் தமிழர்களே
தமிழை சொதப்பினால் தமிழர்களாகிய நாம்
தலை குனிய வேண்டும்.
தமிழன்பன்
சுந்தரராஜன்