சமீப காலமாக அதிகரித்து வரும் தற்கொலைகள் (கோழைக்கொலைகள்)
அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம்.
மாணவர்கள் மதிப்பெண் குறைவால் தற்கொலை ,மற்றும் காதல் தோல்வியால் தற்கொலை இப்படி பல.
முதலில் பள்ளி
மாணவவர்களுக்கு: தாங்கள் சரியாக படிக்காததால்தான் தேர்வு சரியாக எழுத
முடியவில்லை என்பதை உணர்ந்தால் தற்கொலை முடிவுக்கு வர மாட்டார்கள் .
மேலும் தேர்வில் தோல்வியுற்றால் தற்கொலைதான் என்பது சரியான முடிவு அல்ல.
ஏன் மறுமுறை தேர்வு எழுத வாய்ப்பு உள்ளதே மீண்டும் நன்றாக படிப்பில்
கவனம் செலுத்துவதொடு , நம் பெற்றோர்கள் நம்மைப் படிக்க வைக்க படும்
கஷ்டங்களை கருத்தில் கொண்டு பொறுப்புடன் அடுத்த தேர்வு எழுதி வெற்றி பெற
முடியாதா?? ஏன் இந்த கோழைத்தனம். வாழ்க்கையில் எல்லாப் பிரச்சனைகளையும்
எதிர்கொண்டு, தோல்வியை ஒரு சவாலாக ஏற்று பெற்றோர்களை மதித்து அவர்களிடம்
பிரைச்சனையை எடுத்துரைத்து அவர்கள் அறிவுரைகளை ஏற்று அலட்சியம் செய்யாமல்
அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற தன்நம்பிக்கையோடும்,பொறுப்போடு ம் தேர்வு எழுதினால் நிச்சியம் வெற்றி பெறுவது உறுதி.
உங்கள் செயல்பாட்டினால் உ
ங்கள் உயிர்
இழப்பதோடு
வெற்றி உங்கள் கையில். காதல் தற்கொலைகள்: அதே போல் காதல் தற்கொலையும் அதிகரித்து வருகிறது. இதற்கு சில முக்கிய காரணங்கள்: ஒருதலை காதலாக இருக்கலாம் (அ) வீட்டார்கள் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் அல்லது சரியான நபரை தேர்வு செய்யாமல் இருக்கலாம்.
1) ஒருதலை காதல் தோல்வி என்பது முட்டாள் தனத்தின் விளைவு. நாம் காதலிக்கும் ஆணோ பெண்ணோ நம்மை அவர்கள் காதலிக்கிறார்களா என்பது கூட தெரியாமல் கண்மூடித்தனமாக காதலித்தால் அது உங்கள் முட்டாள்த்தனம்தானே ? அதற்க்கு பரிகாரம் தற்கொலையா? அல்ல. அவருக்கு பதிலாக தன்னை விரும்பும் ஒருவரை மணம் புரிந்து சிறப்பாக வாழ்ந்து காட்டுங்கள் .
2) தவிர பெற்றோர் /வீட்டார் எதிர்ப்புக்கு காரணம், அல்லது ஜாதியாக இருக்கலாம் அல்லது படிப்பிலோ தரத்திலோ காதலிக்கும் எதிர் நபர் தகுதி இல்லாமல் இருக்கலாம். இது போன்று எந்த காரணமாக இருந்தாலும் உண்மையான காதலுக்கும் உங்கள் துணிச்சலுக்கும் தடையே இல்லை.
தூக்கில் தொங்குவதை விட உங்கள் குடும்பத்தார் சொல்பவரை அல்லது நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொண்டு உங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் முன் சிறப்பாக சந்தோஷமாக அவர்கள் எதிர பார்த்ததைவிட ஒருபடி மேலாக வாழ்ந்து காட்டுங்கள். பின்பு ஏன்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அந்த பொறுமையோ எதையும் எதிர்கொள்ளும் துணிவோ இல்லாதவர்கள் ஏன் காதலிக்கிறீர்கள்.காதல் என்பது புனிதமானது துணிச்சலானது. எனவே தடயங்களை தகர்த்தி வாழ்ந்து காட்டுங்கள்
கோழைத்தனத்தை அகற்றுங்கள் துணிச்சலை கடைபிடியுங்கள். தற்கொலையை கை விடுங்கள் .
அன்புடன்
அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம்.
இதற்கு முக்கிய காரணம் தோல்விகளையும் எதிர்ப்புகளையும் எதிர்த்து வெற்றி காணமுடியாத கோழைத்தனமான அப்பாவிகளின் அவசர முடிவு.
எல்லா வெற்றிக்கும் முன்னால் கொஞ்சம் எதிர் நீச்சல் போடாமல் வெற்றி கிட்டாது என்பதை உணராதவர்கள்.
மாணவர்கள் மதிப்பெண் குறைவால் தற்கொலை ,மற்றும் காதல் தோல்வியால் தற்கொலை இப்படி பல.
உங்கள் செயல்பாட்டினால் உ
உங்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் உங்களை சாரந்தவர்களும் மன உளைச்சலை கொடுத்துவிட்டுச் செல்கிறீர்கள்.
தற்கொலை முயற்ச்சியை கை விடுங்கள். வெற்றி உங்கள் கையில். காதல் தற்கொலைகள்: அதே போல் காதல் தற்கொலையும் அதிகரித்து வருகிறது. இதற்கு சில முக்கிய காரணங்கள்: ஒருதலை காதலாக இருக்கலாம் (அ) வீட்டார்கள் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் அல்லது சரியான நபரை தேர்வு செய்யாமல் இருக்கலாம்.
1) ஒருதலை காதல் தோல்வி என்பது முட்டாள் தனத்தின் விளைவு. நாம் காதலிக்கும் ஆணோ பெண்ணோ நம்மை அவர்கள் காதலிக்கிறார்களா என்பது கூட தெரியாமல் கண்மூடித்தனமாக காதலித்தால் அது உங்கள் முட்டாள்த்தனம்தானே ? அதற்க்கு பரிகாரம் தற்கொலையா? அல்ல. அவருக்கு பதிலாக தன்னை விரும்பும் ஒருவரை மணம் புரிந்து சிறப்பாக வாழ்ந்து காட்டுங்கள் .
2) தவிர பெற்றோர் /வீட்டார் எதிர்ப்புக்கு காரணம், அல்லது ஜாதியாக இருக்கலாம் அல்லது படிப்பிலோ தரத்திலோ காதலிக்கும் எதிர் நபர் தகுதி இல்லாமல் இருக்கலாம். இது போன்று எந்த காரணமாக இருந்தாலும் உண்மையான காதலுக்கும் உங்கள் துணிச்சலுக்கும் தடையே இல்லை.
தூக்கில் தொங்குவதை விட உங்கள் குடும்பத்தார் சொல்பவரை அல்லது நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொண்டு உங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் முன் சிறப்பாக சந்தோஷமாக அவர்கள் எதிர பார்த்ததைவிட ஒருபடி மேலாக வாழ்ந்து காட்டுங்கள். பின்பு ஏன்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அந்த பொறுமையோ எதையும் எதிர்கொள்ளும் துணிவோ இல்லாதவர்கள் ஏன் காதலிக்கிறீர்கள்.காதல் என்பது புனிதமானது துணிச்சலானது. எனவே தடயங்களை தகர்த்தி வாழ்ந்து காட்டுங்கள்
கோழைத்தனத்தை அகற்றுங்கள் துணிச்சலை கடைபிடியுங்கள். தற்கொலையை கை விடுங்கள் .
இதுவே நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் செய்யும் நற்பனியாகும்.
அனைவரும் இன்புற்று வாழ்வதே அனைவரின் விருப்பம்
அன்புடன்
சுந்தரராஜன்
நங்கநல்லுரிலிருந்து
எழுதிகிறேன்