காந்தியவாதியான அண்ணா ஹசாரே குழுவில் ஊழலுக்கு எதிரான
போராட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் என்பது தெரிந்ததே!
இன்றுவரை அவர்களது போராட்டம் வெற்றி பெறவும் இல்லை
அதற்கான பலனும் அவர்களுக்குக்கிட்டவில்லை.
இப்படி இருக்க கெஜ்ரிவால் செயல்பாடுகள் அந்த குழுவில்
உள்ள பலருக்குமே பிடிக்கவில்லை.
இந்த சூழலில் இவர் என்ன பழுத்த அரசியல் வாதியா? அல்லது பல்லாண்டுகளாக மக்களுக்கு தொண்டு செய்து மக்கள் மனதில்

நல்ல இடம் பிடித்தவரா? மக்களுக்காக
தன்னை அற்ப்பணித்துக்கொண்டவரா! திடீரென்று ஆகாயத்திலிருந்து குதித்தவர்போல் கூடங்குலதிற்க்குச்சென்று உதயகுமாரை கைது செய்யக்கூடாது, மக்களுக்கு பாதுகாப்பு
வேண்டும் என்றும், மத்திய அரசையும் மாநில அரசையும் சாடுகிறார்.
இவர் எப்பொழுது பொதுச்சேவைக்கு வந்தார் கூடங்குலதைப்பற்றி இவருக்கு
எவ்வளவு நாட்களாக தெரியும். உடயகுமரைப்பற்றி என்ன என்ன தெரியும் .
அந்நிய நாட்டவரின் தூண்டுதலால் இந்தியாவின் வளர்ச்சியை தடை

செய்யும்
நோக்கத்தில் மின்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை
அடைய முடியாதபடி
அயல் நாட்டவரின் கைக்கூலியாய் அவர்களிடம் ஆதாயம் பெற்று அப்பாவி மக்களை
முன் நிறுத்தி அறப்போர் என்ற பெயரில் அடாவடித்தனம் செய்யும் உதயகுமார்,
தான் தலைமறைவாகவும் பத்திரமாகவும் இருந்துகொண்டு ஏதும் அறியாத மக்களையும் முதியவர்களையும்
குழந்தைகளையும் பினைக்கைதிகளாக்கி தேசத்ரோக செயலில் ஈடுபடும் உதயகுமாருக்கு எந்த
ரீதியில் இவர் ஆதரவு தருகிறார். இவருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு !
ஏற்கனவே இந்த அணுமின் நிலையம் தொடங்க பல அறிஞ்சர்களும் விஞ்சானிகளும் விஞ்சானப்பூர்வமாக ஆய்வு செய்து பரிந்துரை செய்துள்ளனர் மேலும் இது மிகவும் பாதுகாப்பாக சுற்றுச்சூழல் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் அமைக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

நமது மண்ணின் தலை சிறந்த விஞ்சானியான திரு அப்துல் கலாம்
அவர்களே இந்த அணுமின் நிலையம் தொடங்க பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் மத்திய அரசும் மாநில அரசும் அங்குள்ள மக்களுக்கு முழு பாதுகாப்பு
அளிப்பாதாகவும் கூறியுள்ளது வேறு என்ன வேண்டும் !
போராட்டக்காரர்களின் நோக்கம் என்ன மக்களின் பாதுகாப்பா அல்லது நாட்டின்
வளர்ச்சியை வீழ்த்துவதா? போராட்டக்காரர்களில் எத்துனைபேர் விஞ்சானிகள்.
ஆங்காங்கே விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வீடுகளாக மாறி வருகின்றன இதே நிலை நீடிக்குமானால் அடுத்த 5 ஆண்டுகளில் நாம் அனைவரும் உணவுக்கு வெளி நாட்டில் கை ஏந்த வேண்டிய நிலை வரும்

ஏன் அதற்க்கு போராட்டம் செய்ய வேண்டியது தானே?
மேலும் கெஜ்ரிவாளின் குழுத்தலைவரான திரு அண்ணா ஹசாரே

ஆன்மிகம்
தெய்வ பக்தி கொண்டவர்.
இந்த உதயகுமாரை ஆதரிப்பவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
இலங்கை நாட்டிலிருந்து வந்த சிங்களர்களை தேவாலயத்திற்கு செல்ல
விடாமல் ஆர்பாட்டம் செய்தவர்கள். கடவுள் இல்லை என்பவருக்கு
நம்பிக்கை உள்ளவர்கள் யாராக இருந்தால் என்ன எந்த நாட்டவராக
இருந்தால் இவர்களுக்கு என்ன! அப்போது இவர்கள் கொள்கை என்ன
கடவுளுக்கு ஜாதி மதம் நாடு என்ற பேதம் இல்லை எல்லா கடவுளும் அனைவருக்கும் பொதுவானவர் . நாம் வியாபாரம் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் போன்ற காரணங்களுக்காக பல நாடுகளுக்குச்செல்கிறோம்.

பல இடங்கள் பல கோயில்கள் என்று
சுற்றிப்பர்க்கிறோம்
இதுவரை எந்த நாட்டவரும் அனுமதி மருதததில்லை, இதுபோல் மனிதாபிமானமற்ற மிருகத்தனமான ஆர்பாட்டம் செய்ததில்லை.
அப்படிப்பட்டவர்கள் ஆதரிக்கும் நபரை இவர் ஆதரிக்கின்றாரென்றால்
இவர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் மேலும் இவர் தலைவருக்கும் களங்கம் விளைவிக்கிறார்.
இவர் திடீரென்று தன்னை ஒரு தேச தலைவனாகவோ தொண்டனாகவோ
காட்டிக்கொள்ள நினைப்பது தவறு! இவரைப்போன்று இன்னும் பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து காணாமல் போய்விட்டார்கள்!
பேசாமல் அண்ணா ஹசாரே குழுவில் ஒரு தொண்டனாகவும்
அவருக்கு உண்மையாகவும் தொண்டு புரிந்தாலே போதும்
என்பது தமிழ் ஆர்வலர் கருத்தாக அமையும்.