வாழ்க தமிழ்
இன்றைய நிலையில் தமிழை தமிழாக பேசுபவர்
மிக மிகக் குறைவு. பெரும்பாலும் சில
தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிப்பவர்கள்
வர்ணனையாளர்கள் மற்றும் சில பிரபலங்கள்
இவர்களில் சிலர் தமிழ் நாட்டிலே பிறந்து
வளர்ந்தவர்களும் கூட !
இவர்கள் பேசும் இன்பத்தமிழைப்பாருங்கள்
சரியான தமிழ் தவறாக பேசுவது
தமிழ் --------------------- தமில்
வணக்கம் ----------------- வனக்கம்
உங்கள்/எங்கள் ---------------- உங்கல்/எங்கல்
கண்ணன் ------------------------ கன்னன்
நாளை காலை ------------------ நாலை காளை
பற்றாக்குறைக்கு சமஸ்க்ருதம் மற்றும் ஆங்கில கொலை
விஷ்ணு ---------------------------- விஸ்ணு
உஷா ------------------------ உஸ
இன்ஸ்பிரேஷன் ------------------இன்ஸ்பிரேசன்
எக்ஸ்ப்ரஷன் ------------------------எக்ஸ்ப்ரசன்
எப்படி பேசியும் பலர் பிரபல மாகிவிடுகிறார்கள்
அதை கேட்டு கையையும் தட்டுகிறார்கள்
இப்படிக்கு தமிழ் ஆர்வலன்
சுந்தரராஜன்